நம்வீட்டு கைகுந்தைகள் கையில் வசம்பு

வசம்பு இருக்கும் இருக்கும் கைய்குழந்தை கையில் கட்டபட்டதர்க்கு காரணம் பால் வாடையை மாத்தும் செறியாமையை போக்கும் மலச்சிக்கழை சீறு படுத்தும் குமட்டலை போக்கும்

#வசம்பு.
#பெருங்காயம்.
#திரிகடுகு.
#கடுக்காய்தோல் .
#கரும்பு.
#உப்பு.

சமஅளவு இடித்து பொடித்து 1தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவர வயிற்றுவலி .
காய்சலுக்குப்பின் உண்டாகும் பலவினகுறைவு தீரும்
#வசம்பை கருக்கி பொடித்து 100மில்லி கிராம் அளவாக தாய்பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்போக்கு வயிற்று பொருமல் ஆகியவை தீரும் வாழ்க வளமுடன் நன்றி

Add Comment

%d bloggers like this: