பாலியல் கனவுகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றது தெரியுமா?

மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே கனவு வருவது வழக்கம்தான். அதில் பெரும்பாலானோர்களுக்கு பாலியல் கனவும் வருவதுண்டு. இதில் ஆண்களும் சரி, பெண்களும் சரி தப்பவே முடியாது. கனவுகளுக்கு அர்த்தம் என்று கூறுவோர், பாலியல் கனவுகளுக்கு என்ன அர்த்தங்கள் கூறியுள்ளனர் என்பதை பார்ப்போம்

காதலை புரபோஸ் செய்வது போல ஒரு கனவு உங்களுக்கு வந்தால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு பணி அல்லது செய்யப்போகும் பணி சக்ஸஸ் ஆகப்போகிறது என்று அர்த்தம்

முன்னாள் துணைவி அல்லது முன்னாள் காதலியுடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், அந்த உறவு முடிவுக்கு வரப்போகின்றது என்று அர்த்தம்

கர்ப்பம் ஆவது போல் கனவு வந்தால் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு முன்னேற போகின்றீர்கள் என்று அர்த்தம்

ஒரே பாலினத்தவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால் நட்புக்கு ஆபத்து என்று அர்த்தம்

லிப்கிஸ் கொடுப்பது போல் கனவு வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களை நோக்கி ஒரு பிரச்சனை வரப்போகின்றது என்று அர்த்தம்

எப்போதாவது பாலியல் கனவு வந்தால் ஓகே. ஆனால் அடிக்கடி பாலியல் கனவு வந்தால் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது எதுவுமே கிடைக்காது என்று அர்த்தம்

Add Comment

%d bloggers like this: